தாமரை முகத்தாள்,

கருங்கூந்தல் கலையாள்,

கருவிழி கண்ணாள் ,செவ்விதழ் புன்னகையால்,

அவளை சேலையில் கண்டு,

மொழி இழந்து,

செவி மறந்து,

 மதி மயங்கி நின்றேனடி….