தேர்தல்

posted in: Poem - Tamil | 0

போர்களில் வாளை சுழற்றி , உதிரம் வழிய போராடி , அரசின் கொடியை உயர  பறக்க செய்தவனேயும்  அரசனென்றோம் ஆர்வம்  நிறைந்து , குழப்பத்தில் குதிர்ந்து, குறுகி குழைந்து தன் அரசை பலி கொடுத்தவரேயும் அரசனென்றோம். மன்னன் வாழ்கவென்று  அன்று ஒருவன் கூவினான் முட்டாள் கூட்டம் கூடி அதை ஒளிர்ந்தோம் தலைவர் வாழ்க என்று இன்று ஒருவன் கூவினான் , கூட்டமாய் அதையும் ஒளிர்ந்தோம் வேடிக்கை என்னவென்றால் , வாழ்வது தலைவர் மட்டும் தான் என  தெரிந்தும் கூட்டமும்  குறையவில்லை குழப்பமும்  தீரவில்லை அன்றைய மன்னனுக்கு கல்வி , கலை, கருத்து   என துடங்கி இன்றது வெள்ளை  ஆடை , பெருகிய வயர் , பொய் பேச்சு என சுருங்கியது தேர்ந்தெடுக்கப்படும் தலைவனுக்கு , அன்றும் இன்றும் தகுதிகள் நிச்சயிக்கப்பட்டுள்ளது ஆனால் தேர்ந்தெடுக்கும் கூட்டத்திற்கு  தகுதியென்ன?    இன்றும் குழம்பியது . Name : Kripa K BCompany Name : EY ,Drishya Building Kinfra You need to login in order to like this post: click … Continued

கந்தல் காதல் !!

posted in: Poem - Tamil | 0

நீயே என்னைத் தேடி வந்தாய்,முதல் பார்வையிலே காதல் கொண்டாய்,உன் கை பிடித்தே என்னை கூட்டிச்சென்றாய்,காத்த தூரம் கடந்து உன் வீட்டில் சென்றாய்.உன் மாறினிலே என்னை சாய்த்துக்கொண்டாய்,உன் மடியினிலே தவழ வைத்தாய்,உன் இடையினிலே என்னை நெளியவைத்தாய்,இறுக்கமாய் என்னை நீ உடுத்திக்கொண்டாய்.புதிதாய் வந்த நான் உனதானேன்,உன் வியர்வையிலே உடல் சூடானேன்,ஒன்றாய் புகைப்படம் பல எடுத்தோம்,காலங்கள் வாழ்வோம் என நாம் … Continued

பிழைப்பு

posted in: Poem - Tamil | 0

வேலையற்ற காலை,இழந்த சுதந்திரம்நேர்மறையான நிகழ்வுகளை அதிகரிக்கும்பஞ்சத்தின் நாட்கள் மற்றும் இரவுகள்முடிவில்லாத தனிமையுடன்,ஆம், அனைவரும் அருமையான பிழைப்புக்காக போராடுகிறார்கள் கற்கள் மற்றும் முட்கள் நிறைந்த இடைகழிகள்ஏளனம் நிறைந்த வார்த்தைகள்தாங்க முடியாத முறைகேடுகள்சூடான இதய துடிப்பு,பேரழிவு நேரம் முடிவடையவில்லைஅறியப்படாத மூலங்களிலிருந்து கூடஅவர்கள் தொற்று நோயுடன் வருகிறார்கள், இந்த நேரமும் கடக்கும்இந்த தியாகமும் கணக்கிடப்படும்பொறுமையாக காத்திருப்போம்சமூக தூரத்தை வைத்திருங்கள்,முன்னெச்சரிக்கைகள் எடுத்து … Continued

error: Content is protected !!